புது டெல்லி: விலைவாசி உயர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் தள்ளி வைக்கப்பட்டன.