டெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள நளினியை தான் சந்தித்துப் பேசியது உண்மைதான் என்று பிரியங்கா (காந்தி) வதேரா உறுதி செய்துள்ளார்.