இந்தூர்: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைக்கும் விடயத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தோல்வியடைந்து விட்டது என எல்.கே.அத்வானி கூறினார்.