கொல்கத்தா: சுமார் 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கொல்கத்தா- டாக்கா இடையிலான ரயில் சேவை இன்று துவங்கியது.