டெல்லி: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்த ஆண்டு முதலே 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.