புது டெல்லி: இந்தியாவில் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை எதிர்த்து திபெத்திய அகதிகள் நடத்தும் போராட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாதென்று சீனாவிடம் இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.