சென்னை: கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஏழு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.