புது டெல்லி: ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மறு ஆய்வு செய்ய ஒரு உயர்மட்டக் குழுவினை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.