புது டெல்லி: மனித உரிமைகளை மதிக்காத சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி திபெத்தியர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.