புது டெல்லி: பணவீக்கத்தால் ஏற்படும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு பொருளாதார வளர்ச்சியையும், சீர்திருத்தத் திட்டங்களையும் தடம்புரளச் செய்யக் கூடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.