திபு: அஸ்ஸாமில் இன்று மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தையில் சைக்கிள் குண்டு வெடித்ததில் 40 பேர் படுகாயமடைந்தனர். இதில் 18 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.