புது டெல்லி: உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி வரவேற்றுள்ளார்.