புது டெல்லி: உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கும் போது பொருளாதாரத்தில் முன்னேறியவர்களைத் (கிரீமி லேயர்) தவிர்க்கக் கூடாது என்று ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.