புது டெல்லி: பாகிஸ்தானில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தியா- பாகிஸ்தான் அமைதிப் பேச்சை மே 20 ஆம் தேதி மீண்டும் துவக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.