அகமதாபாத்: கோத்ரா ரயில் எரிப்பு கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நானாவதி குழுவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நீதிபதி அக்க்ஷய் மேத்தாவிற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.