புது டெல்லி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்திவைக்கும் முடிவைத் தமிழக முதல்வர் கருணாநிதிதான் எடுத்தார் என்று காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.