ஜம்மு: இமய மலையில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலிற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருந்து ஏராளமான ஹிந்து பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர்.