புது டெல்லி: நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும் எல்லா பொதுநல வழக்குகளும் மோசமானவை அல்ல என்றும், அவற்றை தூக்கி எறிந்து கிடப்பில் போட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.