கெளகாத்தி: இந்திய- பூட்டான் எல்லையில் அஸ்ஸாம் காவல் துறையினரும் மத்திய ரிசர்வ் காவல் துறையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது.