மும்பை: மும்பையைச் சேர்நத ஹிரான்தானி குழுமத்தைச் சேர்ந்த எட்டு நிறுவனங்களில் இன்று மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) அதிரடி சோதனை நடத்தியது.