பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையீட்டின் பேரில்தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் எம். வீரப்ப மொய்லி கூறினார்.