கும்லா: ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர் காவல் படைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய வாகனமும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.