புதுடெல்லி: ''புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற்று விரைவில் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும்'' என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.