பெங்களூரு: ''ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை எதிர்ப்பது தேவை இல்லாத ஒன்று. உடனடியாக திட்டத்தை செயல்படுத்தி 2 மாவட்ட மக்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும்'' என்று கர்நாடக முன்னாள் நீர்ப்பாசன அமைச்சர் நஞ்சேகவுடா கூறியுள்ளார்.