டெல்லி: 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.