டெல்லி: மத்திய அமைச்சரவையில் இடம்பெற ராகுல் காந்திக்கு ஆர்வமில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.