டெல்லி: ஏழை விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.