டெல்லி: விலைவாசி உயர்வைக் கண்டித்து வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு இடதுசாரிக் கட்சிகளும் ஐ.தே.மு. கூட்டணிக் கட்சிகளும் இணைந்து நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட உள்ளனர்.