பெங்களூரு: ''ஒகேனக்கல் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அதன் எல்லையை வரையறுக்க வேண்டும்'' என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா வேண்டுகோள் விடுத்தார்.