பெங்களுரூ: ''தமிழர்களுக்கு எதிராக செயல்படும் கட்சிகளுக்கு வருகிற சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கக் கூடாது'' என்று தமிழ் அமைப்புகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.