பெங்களூரு: கர்நாடகாவில் புதிய அரசு அமையும் வரை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா வரவேற்றுள்ளார்.