பெங்களூரு: ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ஆதரவளித்து ரஜினி பேசிய நிலையில், அவரது திரைப்படங்களை புறக்கணிக்க கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.