1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ரூபாய் நோட்டுக்களுக்கு மதிப்பளியுங்கள்: ரிசர்வ் வங்கி!

ரூபாய் ரிசர்வ் வங்கி சின்னம்
ரூபாயநோட்டுகளுக்கமதிப்பளிக்கும்படி இந்திரிசர்வவங்கி பொதுமக்களுக்கவேண்டுகோளவிடுத்துள்ளது.

வழிபாட்டஸ்தலங்கள், சமூநிகழ்ச்சிகளிலமாலைகளாஅணிவிக்கவோ, பந்தல்களஅலங்கரிக்கவரூபாயநோட்டுகளபயன்படுத்வேண்டாமஎன்று‌் ‌ரிச‌ர்‌வவ‌ங்‌கி கேட்டுக்கொண்டுள்ளது.

"அத்தகைநடவடிக்கைகளரூபாயநோட்டுகளசிதைப்பதோடு, அவற்‌றி‌னஆயுளையு‌மகுறைக்கிறது. ரூபாயநோட்டுகளநாட்டினஇறையாண்மையகுறிக்குமஅடையாளசசின்னம். அவற்றகவனமாகககையாளுங்கள்.

நாடமுழுவதிலுமபுதிரூபாயநோட்டுகளவழங்ரிசர்வவங்கி அனைத்தமுயற்சிகளையுமமேறுகொண்டவருகிறது. அதற்கமக்களமுழஆதரவையும், ஒத்துழைப்பையுமஅளிக்வேண்டும்" என்றுமரிசர்வவங்கி தெரிவித்துள்ளது.
About Writer
Webdunia