புது டெல்லி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.