காஷ்மீர்: தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் இருவர் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் முன்பு சரணடைந்தனர்.