பெங்களூரு: கர்நாடகத்தில் தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் வகையில் செயல்படுவதை கண்டித்து பெங்களூரில் உள்ள சுமார் 30 லட்சம் தமிழர்கள் தேர்தலை புறக்கணிப்பார்கள் என்று கூறப்படுகிறது.