பெங்களூரு:''கன்னடர்களும், தமிழர்களும் சகோதரர்களாக எப்போதும் இருப்போம்'' என்று கன்னட அமைப்பான `கர்நாடக ரக்ஷண வேதிகே'யின் தலைவர் நாராயண கவுடா, பெங்களூர் தமிழ் சங்க தலைவர் சண்முகசுந்தரத்தை சந்தித்து பேசிய பின் இதனை தெரிவித்தார்.