டெல்லி: துர்க்மெனிஸ்தான், கசகஸ்தான் நாடுகளுடன் எரிசக்தி, வர்த்தக விரிவாக்கம், குழாய் எரிவாயு ஆகிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த துணை குடியரசுத் தலைவர் முகமது ஹமித் அன்சாரி அந்நாடுகளுக்கு மேற்கொள்கிறார்.