டெல்லி: ஒகேனக்கல் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நிலவும் பதட்டத்திற்கு தீர்வுகாண வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.