பெங்களூரு: ஒகேனக்கல் விவகாரத்தில் பேச்சின் மூலம் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்குத் தமிழகம் ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.