டெல்லி: முன்பேர வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியாத மத்திய அமைச்சர் சரத் பவார் ராஜினமா செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.