ஜெய்ப்பூர்: கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 11 பேருக்கு ஜெய்ப்பூர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.