கோவை: பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மதவாதச் சக்திகளுக்கு எதிராக உறுதியான போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.