ஸ்ரீநகர்: ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கியத் தலைவர் ஜுனாய்டு-உல்-இஸ்லாமை காஷ்மீர் காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.