கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக பிரகாஷ் காரத் கோவையில் நடந்த அக்கட்சியின் 19 ஆவது அகில இந்திய மாநாட்டில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.