பீஜிங்: திபெத்தியர்கள் இந்திய எல்லைக்குள் இருந்து சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளதாக சீனா கூறியுள்ளது.