புதுச்சேரி: தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் தை 1ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினமாக அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.