தொண்டர்கள் வழங்கிய அன்பளிப்பிற்கு வருமான வரி செலுத்தாதது குறித்து உத்தர பிரதேசம் மாநில முதலமைச்சர் மாயாவதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.