மும்பை : உளுந்தம் பருப்பு விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் பெய்த எதிர்பாராத மழையால் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் பயிர் செய்திருந்த உளுந்து பயிர்கள் அழிந்து போய்விட்டன.