புதன்கிழமை முதல் தமிழ் திரைப்படங்களும் திரையிடக்கூடாது என்றும், தொலைக்காட்சிகள் ஒளிபரப்பக் கூடாது என்றும் கர்நாடக ரக்ஷனா வேதிகா அமைப்பு அறிவித்துள்ளது.